தேசியப் பட்டியலில் இருந்து ஆதிவாசி பரம்பரையைச் சேர்ந்த ஒருவரை நாடாளுமன்றத்திற்கு நியமிக்க வேண்டும் என ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னிலாகே அத்தோ தெரிவித்துள்ளார்.

தனது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பேசுவதற்கு ஒரு அமைச்சரும் அமைச்சும் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றத்தில் ஒரு பிரதிநிதி இருக்கின்ற போதிலும் அந்த உரிமை அவர்களுக்கு கிடைக்கவில்லை எனவும் பழங்குடியின தலைவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.