இலத்திரனியல் பொருட்கள் பலவற்றுக்கு இறக்குமதித் தடை தளர்வு.
பல இலத்திரனியல் பொருட்களுக்கான இறக்குமதித் தடை தளத்தப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் நவம்பர் 23, 2022 முதல் அமுலுக்கு வரும் வகையில் பல இலத்திரனியல் பொருட்களின் இறக்குமதித் தடை தளர்த்தப்படுகிறது.