எதிர்வரும் வியாழன் அன்று FIFA-2022 வரலாறு படைக்கப் போகிறது! 

ஆண்களுக்கான #FIFAWorldCup போட்டியில் Costa Rica and Germany. இடையேயான போட்டியில் முதல் முறையாக பெண் நடுவர் மூவரும் பொறுப்பேற்க உள்ளனர்.

நடுவர் Stéphanie Frappart உடன் உதவியாளர்களான Neuza Back மற்றும் Karen Diaz ஆகியோர் இணைவார்கள். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.