எகிப்தில் நடைபெற்று வரும் “COP 27” மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.