இன்று (06) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ கேஸ் சிலிண்டர்களது விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,
12.5 Kg சிலிண்டர் ஒன்று ரூபா 80 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 4360 ரூபாவாகும்.
5Kg சிலிண்டர் ஒன்று ரூபா 30 அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1750 ரூபாவாகும்.
2.3Kg சிலிண்டர் ஒன்று ரூபா 15 இனாலும் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 815 ரூபாவாகும்.