மோசமான காலநிலை காரணமாக இன்று இரவு இயக்கப்படவிருந்த 02 அஞ்சல் புகையிரதங்களும் விசேட புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

 அதன்படி, இன்று இரவு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த இரவு நேர அஞ்சல் புகையிரதம், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படவிருந்த இரவு நேர அஞ்சல் புகையிரதம் மற்றும் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இரவு 07:30க்கு இயக்கப்படவிருந்த விசேட புகையிரதங்களே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.