முபாரக் மௌலவி தலைமையிலான ஐக்கிய காங்கிரஸ் உட்பட 07 கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் அங்கீகாரம்
By -Rihmy Hakeem
டிசம்பர் 02, 2022
0
மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தலைமையிலான ஐக்கிய காங்கிரஸ் கட்சி உட்பட 07 கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.