எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடாத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கோரல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 05ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.