மினுவாங்கொடை, கல்லொழுவ அல் நிழாமிய்யாஹ் அரபுக்கல்லூரியின் பதினெட்டாவது அல் ஆலிம் மற்றும் அல் ஹாபிழ் பட்டமளிப்பு பட்டமளிப்பு விழா மற்றும் துஆ மஜ்லிஸ் நாளை (22) காலை 10.00 மணி முதல் கல்லூரியின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.முனாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.

பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி கலந்து கொள்ளவுள்ளார்.

கௌரவ அதிதியாக அக்குறணை ஜாமிஆ ரஹ்மானிய்யா அரபுக்கல்லூரி - ஷெய்குர்ரஹ்மானிய்யா அஷ்ஷெய்க் ஏ.சி.எம்.ஜிப்ரி ஹஸ்ரத் கலந்து கொள்ளவுள்ளார். 
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.