மேலும் 7 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச !

எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ள லங்கா சதொச, பின்வரும் விலைக் குறைப்புக்கள் இன்று (டிசம்பர் 23) முதல் அமுலுக்கு வரும் என அறிவித்துள்ளது.

அந்த வகையில்,

பெரிய வெங்காயம் – ஒரு கிலோ 185.00 ரூபா (5.00 ரூபாவால் குறைப்பு)

சிவப்பு பருப்பு – ஒரு கிலோ 374.00 ரூபா ( 11.00 ரூபாவால் குறைப்பு)

ரின் மீன் (உள்ளூர்) – 425 கிராம் 475.00 ரூபா (15.00 ரூபாவால் குறைப்பு)

மிளகாய் – ஒரு கிலோ 178.00 ரூபா (15.00 ரூபாவால் குறைப்பு)

நெத்திளி – ஒரு கிலோ 1,100.00 ரூபா(50.00 ரூபாவால் குறைப்பு)

வெள்ளை சர்க்கரை – ஒரு கிலோ 220.00 ரூபா (4.00 ரூபாவால் குறைப்பு)

உருளைக்கிழங்கு – ஒரு கிலோ 1,100.00 ரூபா (5.00 ரூபாவால் குறைப்பு)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.