அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு- சுற்றறிக்கை வெளியானது

TestingRikas
By -
0
அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு- சுற்றறிக்கை வெளியானது

அரசாங்க ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு மற்றும் விடுமுறை பெறாத நாட்களுக்கான கொடுப்பனவுகள் வழங்குவது தொடர்பாக இரண்டு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பான சுற்றறிக்கைகள் திறைசேரி செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த சுற்றறிக்கைகளை கீழே காணலாம்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)