புதிய சாரதி அனுமதி பத்திரத்தை பெற  காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல் !

தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் பெற்ற சுமார் 6 இலட்சம் பேருக்கு நிரந்தரமான  சாரதி அனுமதி பத்திரத்தை  தபால் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.