மரக்கறிகளை ஏற்றிச்செல்வதற்காக அடுத்த மாதம் முதல் புதிய ரயிலொன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

குறித்த ரயிலின் பரீட்சார்த்த போக்குவரத்து நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தினால் மரக்கறிகளை ஏற்றிச் செல்வதற்காக ஏற்படும் அதிக செலவு மற்றும் போக்குவரத்தின் போது மரக்கறிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.