பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்ப

உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் டிசம்பர் 10ஆம் திகதியுடன் நிறைவுறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டார்.

அதற்கமைய, விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் பங்கேற்க எதிர்பார்ப்போர், குறித்த திகதிக்கு முன்னதாக இணையவழி ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.