கண்டி புகையிரத நிலையம் வௌ்ள நிலமை காரணமாக நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனால் கண்டியில் இருந்து ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் சிறிய பாறை மற்றும் மண் சரிவுகள் காரணமாக மலையக புகையிரத சேவைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.