விபத்தில் சிக்கி ரிஷப் பண்ட் படுகாயம் - பென்ஸ் கார் எரிந்து சேதம்!

Rishabh Pant Accident : இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்தில் சிக்கியதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.