வருகை மற்றும் புறப்பாடு அட்டையை” ஆன்லைனில் பூர்த்தி செய்யும் சந்தர்ப்பம் ஜனவரி 1ஆம் திகதி முதல் கிடைக்குமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டவர்களும், நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்களும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.immigration.gov.lk அல்லது https://eservices.immigration.gov.lk/emb/ ஐப் பார்வையிடுவதன் மூலம் அட்டைகளை பூர்த்தி செய்ய முடியும். eEmbarkation/ #/home-page ஐப் பார்வையிடுவதன் மூலம் இதைச் செய்ய முடியும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.