யுனிசெப் : சிறுவர் கல்வி மேம்பாட்டுக்கு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு

  Fayasa Fasil
By -
0




( நூருல் ஹுதா உமர் )

யுனிசெப் நிறுவனத்தின் நிதி உதவியுடன் நன்னடத்தை மற்றும் மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் சிறுவர் கல்வி மேம்பாட்டுக்கு கொடுப்பனவு வழங்கும்  நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர்  எஸ்.எல். முகம்மது ஹனிபா தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது உதவி பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம் ,கிராம நிலதாரி நிருவாக உத்தியோகத்தர் எம்.எல். தாசீம், சமூக சேவைப் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்,பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)