2021 உயர் தரப் பரீட்சை தொடர்பான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, 2021 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் WWW.ugc.ac.lk இணையத்தளத்தின் ஊடாக இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.