ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரரானார் சாம் கரன்!
எவ்வளவு தெரியுமா இந்திய ரூபா மதிப்பில் 18.5 கோடி!

இங்கிலாந்து வீரர் சாம் கரனை, இந்திய ரூபா மதிப்பில் 18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் எடுத்ததுள்ளது.

டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்ற வீரர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.