ஓட்டோ டீசல் விலை இன்று (5) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றருக்கு 10 ரூபாவால் குறைப்பு.  புதிய விலை லிற்றருக்கு ரூபா 420.  மற்ற வகை எரிபொருட்களின் விலைகள் மாற்றமில்லை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.