அரசியலமைப்பச் சபையின் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நியமிக்கப்பட்டுள்ளார். 

பாராளுமன்றத்தில் உள்ள சிறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமரின் பிரதிநிதியாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். பத்துப் பேரைக் கொண்ட இந்த சபையில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் சார்பில் மூவரும் இடம்பெறுவர்.

எதிர்க் காலத்தில் அரசின் முக்கியமான நியமனங்கள் இந்தப் பேரவையினாலேயே மேற்கொள்ளப்படவுள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.