ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பளாராக எஸ்.எம் மரிக்கார் நியமனம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிக்கான நியமனக்கடித்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(16) கையளித்தார்.

கட்சியின் ஊடகப்பேச்சாளாராகவும்,
உதவி செயலாளராகவும் கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.