ஹசரங்கவுக்கு அபராதம்!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நடுவரை எதிர்த்தமைக்காக இலங்கை அணி வீரர் வனிந்து ஹசரங்கவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 50 வீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு குறைப்பாட்டு புள்ளியும், கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக