ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளராக தமிழ்) உமாச்சந்திரா பிரகாஷ் அவர்கள் இன்றைய தினம் (29.12.2022) எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான கௌரவ சஜித் பிரேமதாஸ அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உதவி செயலாளர்களில் ஒருவராகவும்,ஐக்கிய மகளிர் சக்தியின் பிரதித் தலைவராகவும்,எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.