இன்று மின்வெட்டு இல்லை! வெளியான அறிவிப்பு

இன்றைய தினத்திற்கான மின்வெட்டு தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது. 

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளைய தினம் (18.12.2022) நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக இன்று மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாளைய தினம் புலமைப்பரிசில் பரீட்சை 2894 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இதற்கு 334698 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.