நாடளாவிய ரீதியிலுள்ள தொழில்நுட்பவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் நடாத்தப்படும் பாடநெறிகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்ப முடிவுத் திகதி 2023.01.23 ஆகும்.
மேலதிக விபரங்களுக்கு www.dtet.gov.lk என்ற இணையத்தளத்தை பார்வையிடவும்.
ஒன்லைன் முறையில் விண்ணப்பிப்பிப்பதற்கு mis.dtet.gov.lk என்ற இணையத்தளத்திற்கு செல்லவும்.
- முழுநேர பாடநெறிகளை தொடர்பவர்களுக்கு பருவகால பயணச்சீட்டு (சீசன்) வழங்கப்படும்.
- வசதி குறைந்த மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபா 4000 கொடுப்பனவு