மின் கட்டணம் கடந்த ஓகஸ்ட் மாதம் 75 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டமையால், மின்சார பாவனை குறைவடைந்துள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மீளவும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு, தங்களது சங்கம் எதிர்ப்பு வெளியிடுவதாக, அதன் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.