கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு  விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சட்டபீட மாணவர்கள் குழு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், "ஹூ" என்று சத்தமிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைரவிழாவில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்த போதே அவர்கள் இவ்வாறு மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.