ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாவது வருடாந்த மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது. நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பிறந்தநாள் மக்கள் இதில் கலந்து கொண்டார்கள். வீதி ஊர்வலமாக வந்த ஜனத்திரள் மத்தியில் சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டார்.

அதன் பின்பு கொழும்பு கம்பெல் பார்கில் நடந்த கூட்டத்தில் சஜித் பிரேமதாச உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்களோடு பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச மீண்டும் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.