60வயதை பூர்த்தி செய்து ஒப்பந்த அடிப்படையில் ஓய்வுபெறும் அத்தியாவசிய சேவை ஊழியர்களை இன்று (31) இணைத்துக் கொள்வதற்கான பணிப்புரைகள் இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு கிடைத்துள்ளது.

இது தொடர்பான ஆலோசனைகள் ஜனாதிபதி செயலகத்திடம் இருந்து கிடைத்துள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.