பதவிக்கேற்ற ஒரு முட்டாளை விரைவில் கண்டறிந்தபின், ட்விட்டர் CEO பதவியிலிருந்து, நான் ராஜினாமா செய்கிறேன்; அதன்பின், மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களுக்கு மட்டும் தலைமை வகிப்பேன்!
மஸ்க் நடத்திய வாக்கெடுப்பில், ட்விட்டரின் தலைமைப் பொறுப்பில் இருந்து அவர் விலக வேண்டும் என 57.5% பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர்
அதனை தொடர்ந்து தான் தலைமை பொறுப்பிலிருந்து விலக போவதாக TWITTER நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலன் மாஸ்க் தெரிவிக்கின்றார்.
தனது TWITTER பக்கத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.