Colombo Stars அணி அபார வெற்றி.

Colombo Stars அணி அபார வெற்றி.

 Dambulla Aura அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் Colombo Stars அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

Colombo Stars அணி சார்பில் அபார துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் பிரமோத் மதுஷன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்

முதலில் துடுப்பெடுத்தாடிய Dambulla Aura அணி 13.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 89 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

Dambulla Aura அணி சார்பில் பந்துவீச்சில் ஈடுபட்ட கசுன் ராஜித 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Colombo Stars அணி 11.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

கருத்துகள்