FIFA-2022 : இன்றைய போட்டிகள் குறி்த்த முழு விபரம்

உலகக்கிண்ண கால்பந்து தொடரின், இன்று நடைபெறும் 2 வது சுற்று போட்டியில் 2 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

அதன்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பிரான்ஸ் – போலாந்து அணிகள் மோதுகின்றன. பின்னர் இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் இங்கிலாந்து-செனகல் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், நெதர்லாந்து , செனகல் (குழு ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (குழு-பி), அர்ஜென்டினா, போலந்து (குழு-சி), பிரான்ஸ், அவுஸ்திரேலியா (குழு-டி), ஜப்பான், ஸ்பெயின், (குழு-இ), மொராக்கோ , குரோஷியா (குழு-எப்) , பிரேசில், சுவிட்சர்லாந்து (குழு-ஜி), போர்த்துக்கல், தென் கொரியா (குழு-எச்) ஆகிய 16 நாடுகள் 2 ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றன.

இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்தும், அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அர்ஜெண்டினா அணியும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.