100ஆவது ஆண்டு நிறைவுக்கு பிரதம அதிதிகளாக ஜனாதிபதியும் , பிரதமரும் ; ஜம்மியத்துல் உலமா!

TestingRikas
By -
0
100ஆவது ஆண்டு நிறைவுக்கு பிரதம அதிதிகளாக ஜனாதிபதியும் , பிரதமரும் ; ஜம்மியத்துல் உலமா!

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தனது 100 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளது.


இதகுறித்த பிரதான நிகழ்வு எதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு பண்டாநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


நிகழ்வின் பிரதம அதீதிகளாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.


அத்துடன் தென்னாபிரிக்காவைச் சேர் மார்க்க அறிஞரின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)