இலங்கை திருகோணமலையில், உலகத் தமிழ் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 145ஆவது திருவள்ளுவர் சிலையை, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் மற்றும் உலகத் தமிழ் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் நிறுவனா் மகிபாலதேவன் ஆகியோர் திறந்து வைத்தனர்.  அருகில் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல், தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார், பேரவையின் இலங்கைக்கான தலைவர் திரு.சுந்தரம் சிவபாலன், முன்னாள் நீதியரசா் டி.என்.வள்ளிநாயகம், பேராசிரியர் உலகநாயகி பழனி ஆகியோர் உடன் உள்ளனர்.

தகவல் 
இம்ரான் நெய்னார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.