17வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் கயானாவின் ஜனாதிபதி மாண்புமிகு இஃப்ரான் அலி, சுரினாமின் ஜனாதிபதி மாண்புமிகு சான் சந்தோகி,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் 17வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் உத்தியோகபூர்வ புகைப்படத்தில் கலந்துக் கொண்டனர்.


இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் தாயார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்  தெரிவிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.