லாகூர்: தினமும் 24 முட்டைகள் சாப்பிடுவேன் என தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப். பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் என மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் விளையாடி வரும் பவுலர்.

29 வயதான அவர் நெட் பவுலராக அணிக்குள் வந்தவர். தனது அபார பந்துவீச்சு திறனை நிரூபித்து அணியில் தனக்கான இடத்தை தக்க வைத்தவர். கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமானார். இதுவரை மூன்று பார்மெட்டையும் சேர்த்து 102 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.