பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் வீதியில் உள்ள பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததில் குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்துள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபத்தின் போது 48 பயணிகள் பயணித்ததாகவும் அவர்களில் மூவர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலத்தில் இருந்த தடுப்புச் சுவரில் பேருந்து மோதி சாலையை விட்டு விலகிச் சென்றதால் விபத்து ஏற்பட்டது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.