8 வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் வெளியாகும் விஜய் - அஜித் திரைப்படங்கள் 

ஜனவரி 11ம் தேதி விஜய் நடிப்பில் 'வாரிசு' மற்றும் அஜித் நடிப்பில் 'துணிவு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாக உள்ளன

8 வருடங்களுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.