தனது வீட்டில் மின்கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டமைக்கான காரணம் சரியான மின்கட்டணம் கிடைக்காததே என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணம் உரிய முறையில் கிடைக்கப்பெற்றவுடன் அதனை நிலுவைத் தொகையுடன் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.

நேற்று (02) இரவு தொலைக்காட்சி தெரணவில் ஒளிபரப்பான 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.