ஆயுதப்படைகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு

TestingRikas
By -
0

தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களையும் அழைக்குமாறு ஜனாதிபதி விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் இதை தெரிவித்தார்.

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)