புத்தாண்டில் அரச ஊழியர்கள் தமது பணிகளை ஆரம்பித்து உறுதிமொழி மேற்கொள்ளும் வைபவம் ஜனாதிபதியின் தலைமையில் முற்பகல் 9.00 மணியளவில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.​

இதற்கமைவாக அரச நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களும் இன்று (02) காலை 9.00 மணிக்கு உறுதிமொழி செய்துகொண்டனர்.​

இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.