அதிக ஒலி எழுப்பி பல்வேறு வகையான (வர்ண)  விளக்குகளை ஒளிரவிட்டு வீதியில் பயணிக்கும் வாகனங்களைக் கைப்பற்றுமாறு  பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார். 


அவ்வாறான  வாகனங்களைக் கைப்பற்றி அதனைச் செலுத்துபவர்களைக்  கைது செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.