Let's join hands and work towards creating a drug-free society. This workshop is open to all ladies who are interested in learning more about this important issue. Don't miss out on this educational and informative evening!
Click here to join
https://us02web.zoom.us/j/82943874986?pwd=b0RNaGpiMWdoZFpGY2ZwZy8zYkVXZz09
Or Type
Meeting ID: 829 4387 4986
Passcode: DRUGFREE
Please fill this google form to get a reminder : https://forms.gle/iqFGfA9nM3QH7Bjs7
அன்புள்ள சகோதரிகளே,
போதைப்பொருள் பாவனையை எவ்வாறு கண்டறிவது?
ஆரம்பகால போதைப் பழக்கத்தின் அறிகுறிகள் யாவை?
போதைப்பொருள் பாவனையாளரை எவ்வாறு கையாள்வது?
ஒரு பெண்ணாக போதைப் பொருட்கள் அற்ற சமூகத்தை உருவாக்க எனது பங்களிப்பு என்ன?
உங்கள் குழப்பங்களுக்கான பதில்களை கண்டறிய இணைந்திடுங்கள் எங்களுடன்.