உல்லாசமாக துபாயில்
விலங்குகளோடு நமது முன்னாள் ஜனாதிபதி.
அமெரிக்காவுக்கான வீசா கிடைக்கும் வரை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தற்போது துபாயில் தங்கி இருக்கின்றார்.
இந்த நிலையில் துபாயின் பிரபல பூங்காவான துபாய் சைஃப் பெல்ஹாசாவின் ஃபேம் பார்க் என்ற பூங்காவிற்கு விஜயம் செய்துள்ளார்.