மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

TestingRikas
By -
0
உத்தேச மின்சார கட்டண திருத்தம் அடங்கிய அமைச்சரவை பத்திரம் அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுப்பது அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)