(அஷ்ரப் ஏ சமத்)
உலகில் மரபு ரீதியான வஸ்த்துவான சீகிரியாவின் மலை உச்சியினை கண்டு கழிப்பதற்கும், உச்சியில் ஏறி சூரிய வெளிச்சத்தினைப் பாா்ப்பதற்கும் உல்லாசப் பிரயாணிகளுக்காகவும் சிகீரிய மலை உச்சிக் கண்காட்சி மீள பௌத்த சாசன கலாச்சார மரபுரிமை அமைச்சா் விதுரவிக்கிரமநாயக்க அவா்களினால் 14 ஜனவரி 2023 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
மலை உச்சி ஏறும் நேரம் காலை 09.00 - பி.ப. 08.00 மணி வரை உல்லாசப் பிரயாணிகள் சுற்றுச் சூழலை காண்காணிக்க முடியுமெனவும் இதனால் இலங்கைவரும் உல்லாசப்பிரயாணிகள் வெளிநாட்டு செலாவணியை ஈட்டுவதற்காக இதனை மீள திறந்து வைத்துள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்தார்.