புனானை பகுதியில் பஸ் - வேன் 
சற்று முன்னர் விபத்து!

மட்டக்களப்பு- பொலன்னறுவை பிரதான வீதி புனானை பகுதியில் வைத்து பஸ்-சிறிய ரக வேன் சற்று முன் விபத்துக்குள்ளாகியுள்ளது. வேனில் பயணித்த பயணிகள் பலத்த காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வேனின் சாரதி உயிரிழந்ததாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு காயமடைந்தவர்களை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இருந்து மாற்றுவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.