அனைத்து வகையான மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

வைன், பியர் உள்ளிட்ட அனைத்து வகையான மதுபானங்களுக்கு இன்று நள்ளிரவு முதல் 20 வீதம் வரி அறவிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், சிகரட் மீதான 20 வீத வரி ஜனவர் 1 முதல் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.